உள்நாட்டு விமான சேவை மூலம் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம்: விமானத்துறை அமைச்சகம்

தினகரன்  தினகரன்
உள்நாட்டு விமான சேவை மூலம் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம்: விமானத்துறை அமைச்சகம்

டெல்லி: உள்நாட்டு விமான சேவை மூலம் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் என விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே 25ல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது முதல் நேற்றுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

மூலக்கதை