கோவை மாவட்டம் பனமரத்தூரில் இளைஞர் மர்மமான முறையில் கொலை

தினகரன்  தினகரன்
கோவை மாவட்டம் பனமரத்தூரில் இளைஞர் மர்மமான முறையில் கொலை

கோவை: கோவை மாவட்டம் பனமரத்தூரில் இளைஞர் ரமேஷ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனையாளர்களுடன் ரமேஷ் தொடர்பில் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மூலக்கதை