ரஷ்யாவில் தீவிரமடையும் கொரோனா பலி

தினமலர்  தினமலர்
ரஷ்யாவில் தீவிரமடையும் கொரோனா பலிமாஸ்கோ: ரஷ்யாவில், நான்கு லட்சத்து, 58 ஆயிரம் பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 5,725 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம், 29ல், 232 பேர் பலியாகினர். ரஷ்யாவில், ஒரே நாளில் நிகழ்ந்த அதிகபட்ச உயிரிழப்பாக, இது கருதப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மட்டும், 197 பேர் பலியாகினர். வைரஸ் தொற்றுக்கு, தலைநகர் மாஸ்கோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை