கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: ஆட்சியர் பேட்டி

தினகரன்  தினகரன்
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: ஆட்சியர் பேட்டி

கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கோவையில் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. 146 பேரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர் எனவும் கூறினார்.

மூலக்கதை