சேலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 84 பேர் டிஸ்சார்ஜ்

தினகரன்  தினகரன்
சேலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 84 பேர் டிஸ்சார்ஜ்

சேலம்: கொரோனா பாதித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 203 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 70 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை