வாணியம்பாடி அருகே கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
வாணியம்பாடி அருகே கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ராமநாயக்கன்கோட்டை, திருமாஜ்சோலை, படகுக்குப்பம், கொமுட்டிஏரி கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை