தமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 1146 பேர் பாதிப்பு என தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 1146 பேர் பாதிப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1146 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா- 12, டெல்லி-3,  கேரளா-3, ஆந்திர பிரதேசம் -2, பீகார்-1, குஜராத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 633 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை