தனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தினகரன்  தினகரன்
தனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருந்தால் ரூ.2500 மட்டுமே வசூலிக்க வேண்டும். காப்பீடு அட்டை இல்லாதவர்களிடம் அதிகபட்சமாக ரூ.3000 மட்டுமே வசூலிக்க வேண்டும். வீட்டிற்கு வந்து சோதனை செய்தால் கூடுதலாக ரூ.500 வசூலிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

மூலக்கதை