ராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது

தினகரன்  தினகரன்
ராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது

சேலம்: ராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் மதியழகன் நேற்று முன்தினம் வீரமரணம் அடைந்தார்.

மூலக்கதை