செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

சென்னை: செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. முந்தைய தேர்வு வினாத்தாள், வினா வங்கி, PPT உள்ளிட்டவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அனைத்து உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை