இணையதளத்தில் படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

தினகரன்  தினகரன்
இணையதளத்தில் படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

சென்னை: இணையதளத்தில் படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். பொதுமுடக்கத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட படத்தை தற்காலிகமாக இணையத்தில் வெளியிட்டால் பரவாயில்லை. இணையதளத்தில் படங்களை வெளியிடுவது தொடர்ந்தால் அது சினிமா துறைக்கு சிறப்பாக இருக்காது. இணையதளத்தில் படங்களை வெளியிட்டால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள்.

மூலக்கதை