வடமேற்கு மாவட்டங்களில் வெயில் 107 டிகிரி பாரன் ஹீட் வரை வெப்பம் பதிவாகும்: வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
வடமேற்கு மாவட்டங்களில் வெயில் 107 டிகிரி பாரன் ஹீட் வரை வெப்பம் பதிவாகும்: வானிலை மையம் தகவல்

சென்னை: வடமேற்கு மாவட்டங்களில் வெயில் 107 டிகிரி பாரன் ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், விருதுநகரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மற்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மூலக்கதை