நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம்

தினகரன்  தினகரன்
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை