மேட்டூர் அணையின் நீர்வரத்து 2504 கனஅடியாக இருந்த நிலையில் 1891 கனஅடியாக நீர்வரத்து குறைவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையின் நீர்வரத்து 2504 கனஅடியாக இருந்த நிலையில் 1891 கனஅடியாக நீர்வரத்து குறைவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து 2504 கனஅடியாக இருந்த நிலையில் 1891 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 101.620 அடியும், நீர்இருப்பு 66.957 டி.எம்.சி.ஆக உள்ளது. இதனையடுத்து குடிநீர் பயன்பாட்டிற்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மூலக்கதை