நீட் தேர்வில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தினகரன்  தினகரன்
நீட் தேர்வில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: நீட் தேர்வில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர் ஆலோசனையில்  பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை