சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 குறைவு

தினகரன்  தினகரன்
சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணதங்கம் ரூ.4,427-க்கும் சவரன் ரூ.35,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.52.20-க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை