குஜராத் மாநிலம் போர்பந்தரில் கடற்படையில் பயிற்சி பெறும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
குஜராத் மாநிலம் போர்பந்தரில் கடற்படையில் பயிற்சி பெறும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

குஜராத்: குஜராத் மாநிலம் போர்பந்தரில் கடற்படையில் பயிற்சி பெறும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போர்பந்தரில் ராணுவ மருத்துவமனை இல்லாததால் ஜாம்நகர் மருத்துவமனையில் 16 பெரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை