சென்னை விமானநிலையத்தில் இருந்து புனே,அந்தமானுக்கு 350 பயணிகளுடன் செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து

தினகரன்  தினகரன்
சென்னை விமானநிலையத்தில் இருந்து புனே,அந்தமானுக்கு 350 பயணிகளுடன் செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து புனே,அந்தமானுக்கு 350 பயணிகளுடன் செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளது. கோ ஏர்வேஸ், ஏர் இந்தியா விமானங்கள் ரத்தானதால் பயணிகள் தகராறு செய்து வருகின்றனர். முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்தானதால் மாற்று விமான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மூலக்கதை