சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்காக வரும் 8 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறினார்.

மூலக்கதை