எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்

தினகரன்  தினகரன்
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்

சென்னை: ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்துவரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேசமயம் அவரது உடல்நலனையும் கவனித்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறினார்.

மூலக்கதை