அரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது

தினகரன்  தினகரன்
அரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது

விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒய்வு பெற்ற செவிலியர் ராஜாமணியிடம் கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜாமணியின் வீட்டிற்கு விழுப்புரம் மாவட்ட மருத்துவ நலப்பணி அலுவலர்கள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை