கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இரணியில் 9 செ.மீ. குருந்தன்கோடு, நாகர்கோவில், மாம்பழத்துறையாரில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மூலக்கதை