சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,484-க்கும் சவரன் ரூ.35,872-க்கும் விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,484க்கும் சவரன் ரூ.35,872க்கும் விற்பனை

சென்னை: ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,484-க்கும் சவரன் ரூ.35,872-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.53.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை