தொலைநிலைக் கல்வி MBA தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும்: சென்னை பல்கலை. அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தொலைநிலைக் கல்வி MBA தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும்: சென்னை பல்கலை. அறிவிப்பு

சென்னை: தொலைநிலைக் கல்வி MBA தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சென்னை பல்கலை. அறிவித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 9-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை