மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதாக தகவல்

தினகரன்  தினகரன்
மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதாக தகவல்

டெல்லி: மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த மக்களவை தேர்தலில் போட்டியின்றி தோல்வி அடைந்த மல்லிகார்ஜுன கார்கே-வுக்கு காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

மூலக்கதை