செம்பரம்பாக்கம், பட்டாபிராம், திருமுல்லைவாயில், ஆவடியில் மழை

தினகரன்  தினகரன்
செம்பரம்பாக்கம், பட்டாபிராம், திருமுல்லைவாயில், ஆவடியில் மழை

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், பட்டாபிராம், திருமுல்லைவாயில், ஆவடியில் மழை பெய்து வருகிறது. வண்டலூர், பெருங்குளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மூலக்கதை