சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்

தினகரன்  தினகரன்
சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜெ.அன்பழகனுக்கு உயிர்காக்கும் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை