முதல்வரின் காப்பீடு திட்ட பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தினகரன்  தினகரன்
முதல்வரின் காப்பீடு திட்ட பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: முதல்வரின் காப்பீடு திட்ட பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகையை செலுத்தக் கோரினால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகள் மீது முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும் விபரங்கள் மற்றும் புகார்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை