தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு 11 வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு 11 வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு

சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு 11 வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ், டெஸ்லா, ஜாகுவார், டொயோட்டோ, ஆடி, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மூலக்கதை