தமிழகத்தில் மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி திராவிடர் கழகம் சார்பில் மனு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி திராவிடர் கழகம் சார்பில் மனு

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மூலக்கதை