சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று தரப்படும் ஹால்டிக்கெட்

தினகரன்  தினகரன்
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று தரப்படும் ஹால்டிக்கெட்

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று ஹால்டிக்கெட் தரப்படும். வெளியூரில் இருந்து சென்னை வந்து தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களுக்கும் நேரடியாக ஹால்டிக்கெட் தரப்படும்.

மூலக்கதை