மருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க கோரி ஐகோர்ட்டில் திராவிடர் கழகம் சார்பில் மனு தாக்கல்

தினகரன்  தினகரன்
மருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க கோரி ஐகோர்ட்டில் திராவிடர் கழகம் சார்பில் மனு தாக்கல்

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் சார்பில் அதன் துணை தலைவர் கலி.பூங்குன்றன் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை