கேரளாவில் மே 28 முதல் ஒரு வாரத்தில் 250 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை

தினகரன்  தினகரன்
கேரளாவில் மே 28 முதல் ஒரு வாரத்தில் 250 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை

கேரளா: கேரளாவில் மே 28 முதல் ஒரு வாரத்தில் 250 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. BevQ செயலியில் நாள்தோறும் 4.50 லட்சம் பேர் பதிவு செய்து இ-டோக்கன் பெற்று மது வாங்கியுள்ளனர்.

மூலக்கதை