மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,581 கனஅடியில் இருந்து 3,118 கனஅடியாக கனஅடியாக குறைவு
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,581 கனஅடியில் இருந்து 3,118 கனஅடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 101.50 அடியாகவும், நீர் இருப்பு 66.68 டிஎம்சியாகவும் உள்ளது.