புதுக்கோட்டை அருகே சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி கைது

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை அருகே சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். சிறுமி நரபலி வழக்கில் பெண் மந்திரவாதி வசந்தி, பன்னீரின் உறவினரான முருகாயி ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை