கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து குமாரி வந்த கோழிப்போர்விளையைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த தென்தாமரைக்குளத்தைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை