புழல் சிறையில் சிறைக்காவலர், தண்டனை கைதி ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
புழல் சிறையில் சிறைக்காவலர், தண்டனை கைதி ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டம் புழல் சிறையில் சிறைக்காவலர், தண்டனை கைதி ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 30 தண்டனை கைதிகள் மற்றும் ஒரு தூய்மை பணியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் இதுவரை 33 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 5 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

மூலக்கதை