டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து சொந்த ஊரான திண்டுக்கல் திரும்பிய காவருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து சொந்த ஊரான திண்டுக்கல் திரும்பிய காவருக்கு கொரோனா

டெல்லி: டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து, சொந்த ஊரான திண்டுக்கல் திரும்பிய காவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 28 வயதான காவலர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை