சென்னையில் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லியில் 2 பேரும், ராஜூவ் காந்தி மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

மூலக்கதை