இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
இந்தியாஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஆஸ்திரேலியா: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாடு நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி இன்று உரையாட உள்ளார். இந்தியா பங்கேற்கும் முதல் மெய்நிகர் உச்சிமாநாடு இன்று நடைபெற உள்ளது.

மூலக்கதை