மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 122 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 122 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74860 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 2587 -ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை