சீன நாட்டு விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்

தினகரன்  தினகரன்
சீன நாட்டு விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்

வாஷிங்டன்: சீன நாட்டு விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்கு இடையேயான விமான சேவைகளை மீண்டும் தொடங்க சீனா தடுப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலக்கதை