ஜூன் 1-ம் தேதி வரை பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளன: நிர்மலா சீதாராமன் தகவல்

தினகரன்  தினகரன்
ஜூன் 1ம் தேதி வரை பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளன: நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: ஜூன் 1-ம் தேதி வரை பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.10,361.75 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மூலக்கதை