கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் பினராயி விஜயன்

தினகரன்  தினகரன்
கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில வனத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது எனவும் கூறினார்.

மூலக்கதை