சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் 9-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 20 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்: இந்திய தூதரகம்

தினகரன்  தினகரன்
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை 20 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்: இந்திய தூதரகம்

டெல்லி: சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் 9-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 20 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து இயக்கப்படும் 20 சிறப்பு விமானங்களில் 15 விமானங்கள் சென்னை, திருச்சி, கோவைக்கு இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை