நிசர்கா புயலால் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
நிசர்கா புயலால் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

மும்பை: நிசர்கா புயலால் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மராட்டிய மாநிலம் அலிபாக்கில் புயலில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் 58 வயது ஆண் உயிரிழந்தார்.

மூலக்கதை