வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,724 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,724 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி

சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,724 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 108 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 27 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 1589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை