மின்வாரியத்தை குறைசொல்லவோ, குற்றம் சாட்டுவதோ நோக்கமல்ல: நடிகர் பிரசன்னா

தினகரன்  தினகரன்
மின்வாரியத்தை குறைசொல்லவோ, குற்றம் சாட்டுவதோ நோக்கமல்ல: நடிகர் பிரசன்னா

சென்னை: மின்வாரியத்தை குறைசொல்லவோ, குற்றம் சாட்டுவதோ நோக்கமல்ல என நடிகர் பிரசன்னா டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். தளர்வோ, கட்டணம் செலுத்த அவகாசமோ தரவேண்டும் என்பதே வேண்டுகோள் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மூலக்கதை