தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகை, கரூர், சிவகங்கையில் தாலுகா நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற அறைகளில் 5 வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை