கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விடிய விடிய கனமழை

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விடிய விடிய கனமழை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றார் 1 பகுதியில் 80.0 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் கோதையார், பரளியார், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மூலக்கதை